MediaWiki:Movepagetext/ta

From translatewiki.net
Jump to navigation Jump to search

!!FUZZY!!!!FUZZY!!தாங்கள் தற்போதுள்ள கட்டுரையை வேறு தலைப்பிற்கு மாற்றும் நோக்கத்துடன் இங்கு வந்திருக்கிறீர்கள். தற்போது இருக்கும் தலைப்பிலிருந்து மற்றொரு புதிய தலைப்பிற்கு நகர்த்த கீழ்காணும் படிவத்தை நிரப்புவதுடன் காரணம் எனும் கட்டத்தினுள் தங்கள் மாற்றத்திற்கான காரணத்தைத் தெரிவிப்பது விரும்பத்தக்கது. இந்த நகர்த்தலில் கட்டுரையுடன், கட்டுரைக்கான உரையாடல் பக்கத்தில் செய்திகள் இடம் பெற்றிருந்தால் அந்தப் பக்கத்தையும் நகர்த்துவதற்கான கட்டத்தில் குறியிடுங்கள். இப்படி நகர்த்தப்படும் பொழுது கட்டுரையின் முழு வரலாறும் அப்படியே மாற்றப்பட்டுவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் பழைய தலைப்புக்கு தானியக்கமாக வழிகாட்டும் வழிமாற்றுக்களை மாற்றியமைக்கலாம். அப்படி நீங்கள் செய்ய விரும்பவில்லை எனில்,இரட்டை அல்லது முறிந்த வழிமாற்றுகள் உள்ளனவா என்பதைச் சரி பார்த்து உறுதி செய்யவும்.


இந்த நகர்த்தலின் போது தாங்கள் உள்ளீடு செய்த தலைப்பில் முன்பே கட்டுரையின் தலைப்பு இருந்தால் நகர்த்தல் வெற்றியடையாது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டுகிறோம்.


எச்சரிக்கை: இந்த நகர்த்தல் தாங்கள் அவசியமென்று கருதும் நிலையில் மட்டும் மேற்கொள்ள வேண்டுகிறோம். தாங்கள் தேவையில்லாமல் இடையூறு செய்யும் நோக்கத்துடன் தவறான நகர்த்தலை மேற்கொள்ளாதிருக்கவும் வேண்டுகிறோம்.