Jump to content

MediaWiki:Wikilove-food-tea-desc/ta

From translatewiki.net

உலகில் நீருக்கு அடுத்தபடியாகக் கூடியளவில் நுகரப்படும் குடிபானம் தேநீர் ஆகும். இதனைச் சூடாக அல்லது குளிராக, பாலுடன் அல்லது சீனியுடன் அருந்தி மகிழலாம்.