MediaWiki:Articlefeedback-emailcapture-response-body/ta

From translatewiki.net

வணக்கம்!

translatewiki.netவை மேம்படுத்த உதவுவதில் உங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியமைக்கு நன்றி.

தயவுசெய்து கீழே உள்ள இணைப்பை சொடுக்குவதன் மூலம் உங்கள் மின்னஞ்சலை உறுதிப்படுத்த ஒரு நிமிடம் எடுத்துக்கொள்ளுங்கள்:

$1

நீங்கள் இங்கு சென்று:

$2

கீழ்க்காணும் உறுதிப்படுத்தல் குறியீட்டை உள்ளிடவும்:

$3

translatewiki.net தளத்தை மேம்படுத்தலில் நீங்கள் எவ்வாறு உதவலாம் என்பதை நாங்கள் விரைவில் உங்களுக்கு தெரிவிக்கிறோம்.

நீங்கள் இந்தக் கோரிக்கையை ஆரம்பிக்கவில்லையெனில், தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணித்துவிடவும் மேலும் வேறு எதுவும் நாங்கள் அனுப்ப மாட்டோம்.

வாழ்த்துக்கள், மற்றும் நன்றிகளுடன், translatewiki.net குழு