விக்கிமேனியா உதவித்தொகை விண்ணப்ப மொழிபெயர்ப்புகள்

Jump to navigation Jump to search

விக்கிமேனியா உதவித்தொகை விண்ணப்ப மொழிபெயர்ப்புகள்

விக்கிமேனியா உதவிக்கொடை விண்ணப்பங்கள் தொடர்பான மொழிபெயர்ப்புகள் மதிப்பிடப்படாததால் தமிழில் விக்கிமேனியா உதவிக்கொடை விண்ணப்பம் ஏற்றப்படாமல் உள்ளது. யாரேனும் அதனை மதிப்பிடவும். முதல் முறை மதிப்பிட எனக்கு அனுமதியில்லாத காரணத்தால் இங்கு பிறரது உதவியை நாடுகிறேன்.

? This issue is unconfirmed, still to be investigated
கலைவாணன் (talk)05:26, 28 December 2015