ஐயம்

ஐயம்

எனக்கொரு ஐயம். நான் இங்கு ஆங்கிலத்திலிருந்த பல செய்திகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். ஆனால் அவை இன்னும் அவற்றிற்குரிய இடங்களில் மாற்றப்படாமலிருக்கின்றன. இம்மாற்றத்திற்கு யாரேனும் அனுமதி அளிக்க வேண்டுமா அல்லது நிரல் மூலம் தானாக நிறைவேற்றப்படுமா? நான் மொழிபெயர்த்தவற்றை விக்கியில் பார்க்க எனக்கு ஆசை இருக்காதா என்ன? என் ஆசை நிறைவேறுமா? நான் மொழிபெயர்த்தவற்றை விக்கியில் பார்க்க எனக்கு ஆசையாய் இருக்கிறது...சிறுவனுக்கு உதவுவீரா ஐயா?