Wikimedia:Wsa-form-friendly-space/ta

From translatewiki.net

எனக்கு உதவிக்கொடை வழங்கப்பட்டு ஏற்பேனாயின், விக்கிமீடியா அமைப்பின் <a href="https://wikimediafoundation.org/wiki/Special:MyLanguage/Friendly_space_policy" target="blank">தோழமை வெளிக் கொள்கையின்படி</a> நடப்பேன். இக்கொள்கையினை மீறும் விதமாக எனது நடவடிக்கை இருக்குமாயின் நான் வெளியேற்றப்படலாம், இதனால் என் பயணச் செலவு ஏதேனும் மாற்றத்திற்குள்ளாகுமாயின் அதற்கு நானே பொறுப்பு என்று ஒப்புக்கொள்கிறேன்.