Portal talk:Ta

From translatewiki.net
Jump to: navigation, search

மொழிபெயர்ப்பில் ஏவல் செய்வது போன்ற தோணியை தவிர்க்க வேண்டுமென நினைக்கிறேன். முடிந்த வரையில் அவற்றை வியங்கோள் வினைமுற்றாக வைத்திருக்கலாம்.

உதாரணமாக:

தேடு --> தேடுக
செல் --> செல்க
தடு --> தடுக்கவும்

போன்றவற்றை பரிசீலிக்கவும் Vinodh.vinodh 15:08, 1 March 2008 (UTC)

வழிமொழிகிறேன். --Ravi 18:34, 1 March 2008 (UTC)1

வினோத், ரவி இதை இப்படி முடிவெடுக்க முடியாது தவியில் உரையாடி முடிவெடுப்போமா?--Trengarasu 07:20, 3 March 2008 (UTC)

[edit] languages without translators?

how 2 remove the category "languages without translators"?--Ravi 16:22, 17 March 2008 (UTC)

It’s just a small glitch that appeared while I was changing to the new system of listing translators. It will disappear automatically after some time. :-) Jon Harald Søby 16:35, 17 March 2008 (UTC)
  
There are no threads on this page yet.
Personal tools

Variants
Actions
Translators
Navigation
Toolbox