User:Ragland

From translatewiki.net
Jump to: navigation, search
Babel user information
ta-N இந்தப் பயனர் தமிழில் தாய்மொழி அறிவைக் கொண்டவர்.
en-2 This user has intermediate knowledge of English.
Users by language

பெயர் : றாக்லாண்ட் இன்பராஜ் தொழில் : மொழிபெயர்ப்பாளர். ஊர் : சென்னை நான் ஒரு தொழில்முறை மொழிபெயர்ப்பாளன். கடந்த 6 ஆண்டுகளாக மொழிபெயர்ப்புத் தொழிலில் இருக்கிறேன். அறிவியல் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் அதிக ஆர்வம் உண்டு.

தகவல் தொழில் நுட்பத்தில் இளங்கலைப் படம் பெற்று சென்னையில் உள்ள பிரபல இணைய ஊடக நிறுவனத்தில் மொழிபெயர்ப்பாளனாக பணியாற்றி வந்தேன். தற்பொழுது முழுநேர சார்பிலா மொழிபெயர்ப்பாளனாக பணி செய்கிறேன்.

மைக்ரோசாஃப்ட், நோக்கியா உள்ளிட்ட நிறுவனங்களின் மென்பொருட்களுக்கானத் தன்மொழியாக்கப் பணிகளில் பெரிதும் ஈடுபட்டுள்ளேன். விக்கிபீடியாவிற்காக நான் மொழிபெயர்த்த சில கட்டுரைகள்: 1. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D 2. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D 3. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D 4. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

Personal tools
Namespaces

Variants
Actions
Translators
Navigation
Toolbox
Google AdSense