ஐயம்

ஐயம்

!!FUZZY!! என்றால் என்ன? இது இருப்பதால் பல மொழிபெயர்ப்புகள் சரியாக இருந்தும் இன்னும் மொழிபெயர்க்கப்படவேண்டிய பக்கத்திலேயே உள்ளன. இதன் பயன்பாடு குறித்து விளக்கவும்...பின்னூட்டத்தை எதிர்பார்த்துச் சிறுவன்...