மாதங்களின் பெயர்கள்

Jump to navigation Jump to search
    வணக்கம்! நான் கிரந்தமின்றி எழுதுவதற்காக அவ்வாறு மாற்றியமைத்தேன் பொருத்தருளவும்.
    எனக்கு ஓர் ஐயம்.... நாம் ஏன் தமிழ் எண்களையே பயன்படுத்தக்கூடாது இப்போது பள்ளிகளில் மாணவர்கள் தமிழ் எண்களை பயிலத் துவங்கிவிட்டனர் ; மேலும் இந்தி,தெலுங்கு போன்ற மொழிகளில் 123...-யிற்கு பதிலாக அம்மொழி எண்களை பயன்படுத்துகின்றனர் அதேபோல நாமும் பயன்படுத்தலாமே. எண்கள்:௧,௨,௩,௪,௫,௬,௭,௮,௯,௦. நன்றி.

கிரந்தம் தவிர்த்து எழுதுவதையே பெரும்பாலான விக்கிப்பீடியர்கள் விரும்புகிறார்கள். ஆனாலும், சில தொழிநுட்பப் பிரச்சினைகளால் மாதங்கள் போன்றவற்றில் மாற்றங்கள் செய்வதை விரும்பவில்லை. எண்களை மாற்றுவது குறித்து முன்னரே விக்கி சமூகத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. மேற்சொன்னவாறே உள்ள பிரச்சினைகளாலேயே இது கைகூடவில்லை. எனினும், நீங்கள் இது குறித்து விக்கி சமூகத்துடன் இங்கு உரையாடலாம். நன்றி.

Kanags (talk)14:47, 28 June 2013