தொழில்நுட்பம்

From translatewiki.net
Jump to navigation Jump to search
This page is a translated version of the page Technology and the translation is 64% complete.


மொழிபெயர்ப்புகளை விரைவுபடுத்தவும் சிறந்த முடிவுகளை உற்பத்தி செய்வதற்கும் பற்துணை தொழில்நுட்பங்கள் Translatewiki.net பயன்படுத்துகின்றது; மேலும் விக்கியின் மொழிபெயர்ப்புப் பொறியில் குறிப்படாத, அதற்கு தொடர்பற்ற தகவலுக்கு translation tutorial மற்றும் documentation in general-ஐ பார்வையிடுக.

மொழிபெயர்ப்புகள்

எளிமையான மொழிபெயர்ப்பு என்பது பயன்மிக்க தகவல்களின் தொகுப்பாகும்.

மற்ற மொழிகளில் மொழிபெயர்க்க
நீங்கள் மொழிபெயர்க்கும் போது பார்க்க விரும்பும் எந்த மொழிகளை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். நீங்கள் தெர்ந்தெடுத்த மொழி இருந்தால் காண்பிக்கப்படும். தொடர்புடைய மொழியில் உள்ள மொழிபெயர்ப்புகள் உங்களுக்கு வார்த்தைகள் மற்றும் இலக்கண கட்டமைப்புகள் பற்றிய கருத்துக்களை கொடுக்கும் அல்லது நீங்கள் வேறு ஒரு மொழியினைப் பற்றி அறிவதற்காக பயன்படுத்தலாம்!
செய்தி ஆவணம்
அனைத்து மென்பொருள்களிளும் சில தந்திரமான செய்திகளிருக்கும், அதை அறிவதற்கான சூழலிருந்தும் புறிந்து கொள்வது கடினம். பெரும்பாலும், இந்த செய்திகளை translatewiki.net விவரிக்கும் இல்லையெனில், நாங்கள் உதவி செய்ய support page-இல் கோரிக்கையிடலாம். ஆவணமாக்கம் உங்களுக்கு சூழல்(பொத்தான், தலப்பு) பற்றியும் மாறிகளின் உள்ளடக்கங்கள் பற்றியும் மொழிபெயர்ப்பின் போது கவனிப்பு பற்றியும் கூறும்.
Syntactic checks
We have implemented simple checks that alert you to simple mistakes like unused and unknown variables, bad HTML mark-up and unbalanced braces. These simple mistakes can often result in corrupt or broken display, so it is important to find them early.

மொழிபெயர்ப்புத் தொழில்நுட்பங்கள்

These are more advanced technologies which take advantage of achievements in areas of computer science and language technology.

Translation memory
We are using translation memory software from the translate toolkit. Translation memory helps you to make more consistent translations, and speeds up the translation of similar and repetitive messages.
Yandex and Microsoft translation
You can also take advantage of suggestions made by Yandex Translate or Microsoft Translator if your language is supported. No more manual copy-pasting, the suggestion is there already when you start translating!